sri-lanka இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை! நமது நிருபர் அக்டோபர் 24, 2023 இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.